செவிமடல்
sevimadal
காதின் வெளியுறுப்பு ; காண்க : செவிமலர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See செவிமலர். Loc. காதின் வெளியுறுப்பு. திருடன் அவள் செவிமடலோடு நகையை அறுத்துக்கொண்டு போய் விட்டான். 1. External ear ;
Tamil Lexicon
cevi-maṭal,
n. id. +.
1. External ear ;
காதின் வெளியுறுப்பு. திருடன் அவள் செவிமடலோடு நகையை அறுத்துக்கொண்டு போய் விட்டான்.
2. See செவிமலர். Loc.
.
DSAL