Tamil Dictionary 🔍

செவிக்கேறுதல்

sevikkaeruthal


கேள்விப்படுதல் ; கேட்டற்கு இனிதாயிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேள்வியிற்படுதல். (யாழ். அக.) 1. To reach one's ears; கேட்டற்கினிதாயிருத்தல். Loc. 2. To be pleasing to one's ears ;

Tamil Lexicon


cevikkēṟu-,
v. intr. id. +.
1. To reach one's ears;
கேள்வியிற்படுதல். (யாழ். அக.)

2. To be pleasing to one's ears ;
கேட்டற்கினிதாயிருத்தல். Loc.

DSAL


செவிக்கேறுதல் - ஒப்புமை - Similar