செப்பிக்கூறுதல்
seppikkooruthal
விடைசொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடை சொல்லுதல். ஒருவன்கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது (தொல். பொ. 393, உரை) . To reply, give answer ;
Tamil Lexicon
ceppi-k-kūṟu-,
v. tr. செப்பு- +.
To reply, give answer ;
விடை சொல்லுதல். ஒருவன்கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது (தொல். பொ. 393, உரை) .
DSAL