செவிமடுத்தல்
sevimaduthal
கேட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேட்டல். மாருதி வினயவார்த்தை செவிமடுத் தமிழ்தின் மாந்தி (கம்பரா. விபீடண. 106) . 1. To drink in by the ears, hear ;
Tamil Lexicon
cevi-maṭu-,
v. tr.id. +.
1. To drink in by the ears, hear ;
கேட்டல். மாருதி வினயவார்த்தை செவிமடுத் தமிழ்தின் மாந்தி (கம்பரா. விபீடண. 106) .
DSAL