செல்லிடம்
sellidam
பொருளுள்ள காலம் ; பலிக்குமிடம் ; போகுமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளுள்ள காலம். செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர் (நாலடி, 149). Prosperous circumstances;
Tamil Lexicon
cel-l-iṭam,
n. செல்- +.
Prosperous circumstances;
பொருளுள்ள காலம். செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர் (நாலடி, 149).
DSAL