Tamil Dictionary 🔍

செல்லாவிடம்

sellaavidam


வறுமைக்காலம் ; பலிக்காத இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமைக்காலம். செல்லாவிடத்துங் குடிப்பிறந்தார் செய்வன (நாலடி, 149) . Straitened circumstances ;

Tamil Lexicon


cellā-v-iṭam,
n. id. + id. +.
Straitened circumstances ;
வறுமைக்காலம். செல்லாவிடத்துங் குடிப்பிறந்தார் செய்வன (நாலடி, 149) .

DSAL


செல்லாவிடம் - ஒப்புமை - Similar