Tamil Dictionary 🔍

சல்லடம்

salladam


குறுகிய காற்சட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடுப்பினின்று அடிந்தொடைவரைத் தரிக்கும் காற்சட்டை Short drawers

Tamil Lexicon


s. (for.) a kind of short drawers, trousers. சல்லடக்காரன், சல்லடம் போட்டுக் கொள்ளுகிறவன், one that wears drawers or trousers. நெடுஞ் சல்லடம், long trousers. ஒட்டுச் சல்லடம், short, close drawers.

J.P. Fabricius Dictionary


குறுங்காற்சட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cllṭm] ''s. (for.)'' Loose drawers; com monly short drawers reaching to the knees--as அசைச்சல்லடம், குறுங்காற்சட்டை.

Miron Winslow


callaṭam,
n. (T. tcalladamu, K. Tu. callaṇa.)
Short drawers
இடுப்பினின்று அடிந்தொடைவரைத் தரிக்கும் காற்சட்டை

DSAL


சல்லடம் - ஒப்புமை - Similar