செல்லம்
sellam
செல்வம் ; சொந்தக் கருவூலம் ; வெற்றிலைபாக்கு வைக்கும் பெட்டி ; விநோதம் ; இளக்காரம் ; கொஞ்சற்பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐசுவரியம். செல்லஞ் செருக்குகிறது, வாசற்படி வழுக்குகிறது. (W.) 1.Opulence, prosperity, fortune; சொந்தப் பொக்கிஷம். Nā. 2. Private treasury, as of a king; இளக்காரம். Colloq. 6. Indulgence; . 3. See செல்லப்பேச்சு, 2. இந்தச் செல்வமெல்லாம் இங்கே நடவாது. . 5. [M. callam.] See செல்லப்பெட்டி. Tj. வினோதம். (W.) 4. Amusement, pastime;
Tamil Lexicon
s. (a change of செல்வம்), wealth, felicity, ஐசுவரியம்; 2. amusing and soft prattling (as of a child etc.) மழலைப்பேச்சு; 3. indulgence, இளக்காரம். செல்லங்கொஞ்ச, to prattle as a humoured child, to fondle, to play with a child. செல்லங் கொடுக்க, to be indulgent to a child. செல்லச்செருக்கு, see செல்வச்செருக்கு. செல்லச் சோறு, rice given in small quantities and great varieties, dainties. செல்ல நடை, a gentle, gracefull pace-as of children; 2. a slow loitering walk-as of a lazy person.
J.P. Fabricius Dictionary
, [cellm] ''s.'' (''a change of'' செல்வம்.) Felicity, opulence, prosperity, ஐசுவரியம். 2. Amusement, pastime. வினோதம். 3. Soft prattling as of a female, a child, &c., மழலை ப்பேச்சு. ''(c.)'' செல்லஞ்செருக்குகிறது வாசற்படிவழுக்குகிறது.... Wealth inflates, and the door steps are the occasions of one's sliding. இந்தச்செல்லமெல்லாமிங்கேநடவாது. Your soft prattlings and delicate talk won't do here. 2. I can't leave you unpunished.
Miron Winslow
cellam,
n. செல்வம்.
1.Opulence, prosperity, fortune;
ஐசுவரியம். செல்லஞ் செருக்குகிறது, வாசற்படி வழுக்குகிறது. (W.)
2. Private treasury, as of a king;
சொந்தப் பொக்கிஷம். Nānj.
3. See செல்லப்பேச்சு, 2. இந்தச் செல்வமெல்லாம் இங்கே நடவாது.
.
4. Amusement, pastime;
வினோதம். (W.)
5. [M. callam.] See செல்லப்பெட்டி. Tj.
.
6. Indulgence;
இளக்காரம். Colloq.
DSAL