இல்லிடம்
illidam
வீடு ; ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீடு. (பிங்.) 1. House, abode; ஊர். (பிங்.) 2. Town, village;
Tamil Lexicon
அகலம், வீடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Dwelling, abode, வீடு. 2. Breadth, அகலம்.
Miron Winslow
il-l-iṭam
n. இல்1+.
1. House, abode;
வீடு. (பிங்.)
2. Town, village;
ஊர். (பிங்.)
DSAL