Tamil Dictionary 🔍

செல்லாமை

sellaamai


பிரிந்துபோகாமை ; வறுமை ; வலியின்மை ; செய்யவேண்டியவை ; ஆற்றாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யாதிருக்கக்கூடாமை. என் செல்லாமையாலே ஏத்தினேன் (ஈடு, 4, 3, 10). 4. Unavoidable necessity, inevitability; வலியின்மை. Loc. 3. Inability; பிரிந்துபோகாமை. செல்லாமை யுண்டே லெனக்குரை (குறள், 1151). 1. Remaining, stopping; வறுமை. செல்லாமைசெவ்வனேர் நிற்பினும் (நாலடி, 148). 2. Poverty; ஆற்றாமை. பெரிய திருவடியுடைய செல்லாமையாலும் தன் செல்லாமையாலும் நித்யஸூரிகளை அனுபவிப்பிக்கைக் காகவும் அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது (திவ். திருநெடுந். 6, வ்யா. பக். 50). Powerlessness to control oneself;

Tamil Lexicon


cellāmai,
n. id. + id.
1. Remaining, stopping;
பிரிந்துபோகாமை. செல்லாமை யுண்டே லெனக்குரை (குறள், 1151).

2. Poverty;
வறுமை. செல்லாமைசெவ்வனேர் நிற்பினும் (நாலடி, 148).

3. Inability;
வலியின்மை. Loc.

4. Unavoidable necessity, inevitability;
செய்யாதிருக்கக்கூடாமை. என் செல்லாமையாலே ஏத்தினேன் (ஈடு, 4, 3, 10).

cellāmai
n. செல்-+ஆ neg.+.
Powerlessness to control oneself;
ஆற்றாமை. பெரிய திருவடியுடைய செல்லாமையாலும் தன் செல்லாமையாலும் நித்யஸூரிகளை அனுபவிப்பிக்கைக் காகவும் அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது (திவ். திருநெடுந். 6, வ்யா. பக். 50).

DSAL


செல்லாமை - ஒப்புமை - Similar