Tamil Dictionary 🔍

பனஞ்செறும்பு

pananjerumpu


பனைமரத்திற் செறிந்துள்ள நரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனைமரத்திற் செறிந்துள்ள நரம்பு. இரும்பனஞ் செறும்பி னன்ன பரூஉமயிர் (அகநா. 277). Fibres or wires in palmyra wood;

Tamil Lexicon


paṉanj-ceṟumpu,
n. id. + செறி-.
Fibres or wires in palmyra wood;
பனைமரத்திற் செறிந்துள்ள நரம்பு. இரும்பனஞ் செறும்பி னன்ன பரூஉமயிர் (அகநா. 277).

DSAL


பனஞ்செறும்பு - ஒப்புமை - Similar