தசும்பு
thasumpu
குடம் ; மிடா ; கோபுரவிமானங்களின் உச்சிக்குடம் ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடம். துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி. (புறநா.224, 2). 1. Pot, waterpot; மிடா. துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல். (மலைபடு.463, ). 2. A big pot; பொன். (அக.ந.) 4. Gold; கோபுர விமானங்களின் உச்சிக் கலசம். சூழ்சுடர்ச் சிரத்து நன்மணித் தசும்பு தோன்றலால் (கம்பரா. நகர. 26). 3. Ornamental metallic pot set at the top of a tower;
Tamil Lexicon
, [tcumpu] ''s.'' A pot, a water pot, குடம். 2. A brass boiler, கொப்பரை. 3. Gold, பொன். (சது.)
Miron Winslow
tacumpu,
n. cf. kusumbha.
1. Pot, waterpot;
குடம். துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி. (புறநா.224, 2).
2. A big pot;
மிடா. துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல். (மலைபடு.463, ).
3. Ornamental metallic pot set at the top of a tower;
கோபுர விமானங்களின் உச்சிக் கலசம். சூழ்சுடர்ச் சிரத்து நன்மணித் தசும்பு தோன்றலால் (கம்பரா. நகர. 26).
4. Gold;
பொன். (அக.ந.)
DSAL