செருமுதல்
serumuthal
நிரம்புதல் ; நெருக்கமாயிருத்தல் ; பதிதல் ; விக்குதல் ; அடைத்தல் ; கனைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விக்குதல். தருப்பணஞ் செருமித் தன்னுயிர் வைத்தனன் (பெருங். இலாவாண. 9, 239). அடைத்தல். (J.) 5. To get choked;--tr. To crowd in, stuff or cram in, fill up; கனைத்தல். செந்தேனே மெல்லச் செருமுவேன் (விறலிவிடு. 293). 4. [K. kemmu.] To hem, cough; நிரம்புதல். கருனை வாசமும் . . . அகிற்புகை வாசமுந் செருமி (சீவக. 130). 1. To be full, replete; நெருக்கமாயிருத்தல். பயிர் செருமிப் போனதினால் கதிர்க்குலை வாய்க்கவில்லை. Nā. 2. To be crowded; பதிதல். மருமங்களினும் புயங்களினுஞ் . . . செருமும்படி வெங்கணைமாரி சிந்தி (பாரத. மூன்றாம். 12). 3. To sink; to pierce through;
Tamil Lexicon
cerumu-,
5 v. intr.
1. To be full, replete;
நிரம்புதல். கருனை வாசமும் . . . அகிற்புகை வாசமுந் செருமி (சீவக. 130).
2. To be crowded;
நெருக்கமாயிருத்தல். பயிர் செருமிப் போனதினால் கதிர்க்குலை வாய்க்கவில்லை. Nānj.
3. To sink; to pierce through;
பதிதல். மருமங்களினும் புயங்களினுஞ் . . . செருமும்படி வெங்கணைமாரி சிந்தி (பாரத. மூன்றாம். 12).
4. [K. kemmu.] To hem, cough;
கனைத்தல். செந்தேனே மெல்லச் செருமுவேன் (விறலிவிடு. 293).
5. To get choked;--tr. To crowd in, stuff or cram in, fill up;
விக்குதல். தருப்பணஞ் செருமித் தன்னுயிர் வைத்தனன் (பெருங். இலாவாண. 9, 239). அடைத்தல். (J.)
DSAL