செருமல்
serumal
தொண்டையைத் தூய்மை செய்யக் கனைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்டையைச் சுத்தஞ்செய்யக் கனைக்கை . Hemming, clearing the throat ;
Tamil Lexicon
, ''v. noun.'' Hemming, either to clear the windpipe, or as a sign of இரு மல். 2. The cough of a beast, செருக்குதல்.
Miron Winslow
cerumal,
n. செருமு-. [K. kemmu.]
Hemming, clearing the throat ;
தொண்டையைச் சுத்தஞ்செய்யக் கனைக்கை .
DSAL