Tamil Dictionary 🔍

தெருமருதல்

therumaruthal


மனம் சுழலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனஞ் சுழலுதல் வளைமுன்கை பற்றிநலியத் தெருமந்திட்டு (கலித்.51). To be unnerved; to sink under distress; to be confused in mind ;'

Tamil Lexicon


terumaru-,
13 v. intr.
To be unnerved; to sink under distress; to be confused in mind ;'
மனஞ் சுழலுதல் வளைமுன்கை பற்றிநலியத் தெருமந்திட்டு (கலித்.51).

DSAL


தெருமருதல் - ஒப்புமை - Similar