உருமுதல்
urumuthal
முழங்குதல் ; முறுமுறுத்தல் ; இரைதல் ; குமுறல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறுமுறுத்தல். 2. To growl, grumble; கர்ச்சித்தல். உருமிநக்கு (கந்தபு. அசுரேந். 35). 1. To thunder, roar;
Tamil Lexicon
urumu
5 v.intr. உரு1-. [T.urumu.]
1. To thunder, roar;
கர்ச்சித்தல். உருமிநக்கு (கந்தபு. அசுரேந். 35).
2. To growl, grumble;
முறுமுறுத்தல்.
DSAL