செரு
seru
போர் ; ஊடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊடல். தீர்விலதாகச் செருவுற்றாள் (பரிபா. 7, 75.) 2. Love-quarrel between husband and wife ; போர். மதந்தபக் கடந்து செருமேம் பட்ட (பரிபா. 1, 27). 1. Battle, fight;
Tamil Lexicon
s. battle, war, போர். செருக்களம், a battle-field. செருக்களவஞ்சி, a poem describing the grandeur of a battle-field. செருநர், soldiers, heroes, வீரர்.
J.P. Fabricius Dictionary
போர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ceru] ''s.'' Battle, war, போர். ''(p.)''
Miron Winslow
ceru,
n. செரு-. [M. ceru.]
1. Battle, fight;
போர். மதந்தபக் கடந்து செருமேம் பட்ட (பரிபா. 1, 27).
2. Love-quarrel between husband and wife ;
ஊடல். தீர்விலதாகச் செருவுற்றாள் (பரிபா. 7, 75.)
DSAL