Tamil Dictionary 🔍

செறு

seru


வயல் ; குளம் ; பாத்தி ; கோபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபம். யாண்டுஞ் செறுவொடு நிற்குஞ் சிறுமை (திரிகடு. 14). 1. Anger; வயல். செதுமொழி சீத்த செவிசெறுவாக (கலித். 68). 2. Field; குளம். செறுவில் வாளைக ளோட (தேவா. 628, 2). 3. [T. ceruvu, K. keṟe.] Tank; பாத்தி. இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு (மதுரைக். 117). 4. Garden plot, division in a field;

Tamil Lexicon


s. a rice field, வயல்; 2. a small field, சிறுவயல்.

J.P. Fabricius Dictionary


, [ceṟu] ''s.'' A rice field, வயல். 2. A small field, சிறுவயல். ''(p.)''

Miron Winslow


ceṟu,
n. செறு-.
1. Anger;
கோபம். யாண்டுஞ் செறுவொடு நிற்குஞ் சிறுமை (திரிகடு. 14).

2. Field;
வயல். செதுமொழி சீத்த செவிசெறுவாக (கலித். 68).

3. [T. ceruvu, K. keṟe.] Tank;
குளம். செறுவில் வாளைக ளோட (தேவா. 628, 2).

4. Garden plot, division in a field;
பாத்தி. இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு (மதுரைக். 117).

DSAL


செறு - ஒப்புமை - Similar