சௌரு
chauru
கொச்சை நாற்றத்தோடுகூடிய சுவை ; உவர்ப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவர்ப்பு. 2. cf. சவர். Brackishness; கொச்சைநாற்றத்தோடு கூடிய சுவை. 1. Greasy taste, as of goat's milk;
Tamil Lexicon
s. (Tel.) a greasy taste, that of goat's milk; 2. brackishness சவர். சௌரானதண்ணீர், brackish water.
J.P. Fabricius Dictionary
சவர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cauru] ''s. (Tel.) [loc.]'' A greasy taste, that of goats, milk. 2. As சவர்.
Miron Winslow
cauru,
n. T. tcauru. [K. savuḷu.] (w.)
1. Greasy taste, as of goat's milk;
கொச்சைநாற்றத்தோடு கூடிய சுவை.
2. cf. சவர். Brackishness;
உவர்ப்பு.
DSAL