Tamil Dictionary 🔍

செலு

selu


மீன்செதிள் ; நறுவிலிமரம் ; மெலிந்த .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலாம்பு. பௌவமுற்றுமோர் செலுவுட்சென்று (பாகவத. 8, 8, 17) Splinter; மெலிந்த. செலுநாய். (J.) 2. Sebesten. See நறுவிலி, 1, 2, 5. (மலை.)-adj. [K. silu.] Thin, poor, puny; மீன்செதிள். செலுவுட் கரந்தவாழி (அஷ்டப். திருவரங். மா. 22). 1. Small fins of a fish;

Tamil Lexicon


s. (prov.) the small fins of a fish, மீன்சிறை; (adj.) thin, poor, puny, stinted, மெலிந்த.

J.P. Fabricius Dictionary


, [celu] ''s. [prov.]'' The small fins of a fish, மீன்சிறை. 2. ''adj.'' Thin, poor, puny, stinted, மெலிந்த. See செலுந்தி.

Miron Winslow


celu,
செதில். n.
1. Small fins of a fish;
மீன்செதிள். செலுவுட் கரந்தவாழி (அஷ்டப். திருவரங். மா. 22).

2. Sebesten. See நறுவிலி, 1, 2, 5. (மலை.)-adj. [K. silu.] Thin, poor, puny;
மெலிந்த. செலுநாய். (J.)

celu
n. prob. செதில்.
Splinter;
சிலாம்பு. பௌவமுற்றுமோர் செலுவுட்சென்று (பாகவத. 8, 8, 17)

DSAL


செலு - ஒப்புமை - Similar