செய்யவள்
seiyaval
காண்க : செய்யாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See செய்யாள். செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167) .
Tamil Lexicon
இலக்குமி, சீதை.
Na Kadirvelu Pillai Dictionary
ceyyavaḷ,
n.செம்-மை.
See செய்யாள். செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167) .
.
DSAL