Tamil Dictionary 🔍

செய்கால்

seikaal


பயிரிடப்படும் நிலம் ; சோலை ; நற்காலம் ; பயிர் செய்வதற்கு வேண்டும் உழைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோலை. (பிங்.) 2. Grove; சுபகாலம். செய்கால்பரிகால்மட்டுந் தென்புறத்துத் திண்ணைவிடுகிறது. Loc. 3. Happy occasion, opp. to pari-kāl; நிலச்சாகுபடி செய்தற்கு வேண்டும் உழைப்பு. TJ. Labour necessary for the cultivation of lands; சாகுபடியாகும் நிலம். தரிசு கிடந்த தரையைச் செய்காலாம்படி திருத்துவாரைப் போலே (ஈடு, 2, 7, 4). 1. Cultivated or arable land;

Tamil Lexicon


cey-kāl,
n. செய் +.
1. Cultivated or arable land;
சாகுபடியாகும் நிலம். தரிசு கிடந்த தரையைச் செய்காலாம்படி திருத்துவாரைப் போலே (ஈடு, 2, 7, 4).

2. Grove;
சோலை. (பிங்.)

3. Happy occasion, opp. to pari-kāl;
சுபகாலம். செய்கால்பரிகால்மட்டுந் தென்புறத்துத் திண்ணைவிடுகிறது. Loc.

cey-kāl
n. id.+.
Labour necessary for the cultivation of lands;
நிலச்சாகுபடி செய்தற்கு வேண்டும் உழைப்பு. TJ.

DSAL


செய்கால் - ஒப்புமை - Similar