Tamil Dictionary 🔍

செங்கல்

sengkal


சுட்ட மண்கல் ; காவிக்கல் ; மாணிக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவிக்கல். செங்கற்பொடிக்கூறை (திவ். திருப்பா. 14). 2. [M. ceṅkallu.] Red ochre in lumps; laterite; மாணிக்கம். கட்செவி யுமிழ்செங்கல் வீசுவர் (வெங்கைக்கோ. 396). 3. Ruby; சுடுமண்கல். (பு. வெ. 6, 19, உரை.) 1. [M. ceṅ-kallu.] Burnt brick, as red;

Tamil Lexicon


s. burnt bricks; 2. red ochre in lumps, காவிக்கல்; 3. ruby, மாணிக் கம். செங்கல் அச்சு, செங்கற் கட்டளை, a mould for making bricks. செங்கல் அறுக்க, to mould bricks. செங்கல் மங்கல், dim, red, brown, tawny. செங்கல் மா, brick-dust. செங்கற் சுட, to burn bricks. செங்கற் சூளை, a brick-kiln, செங்கல் மால். செங்கற் பால், brick-dust mixed with water. செங்கற் பொடி, brick-bats. பச்சைச் செங்கல், பச்சைக்கல், பச்சை வெட்டுக்கல், raw brick.

J.P. Fabricius Dictionary


காவிக்கல், சுட்டமண்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cengkl] ''s.'' Burnt brick, இட்டிகை. ''(c.)'' 2. Red ochre in lumps, காவிக்கல்.

Miron Winslow


ceṅ-kal,
n. id.+.
1. [M. ceṅ-kallu.] Burnt brick, as red;
சுடுமண்கல். (பு. வெ. 6, 19, உரை.)

2. [M. ceṅkallu.] Red ochre in lumps; laterite;
காவிக்கல். செங்கற்பொடிக்கூறை (திவ். திருப்பா. 14).

3. Ruby;
மாணிக்கம். கட்செவி யுமிழ்செங்கல் வீசுவர் (வெங்கைக்கோ. 396).

DSAL


செங்கல் - ஒப்புமை - Similar