செல்காலம்
selkaalam
செல்வாக்குள்ள காலம் ; இறந்த காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வாக்குள்ள காலம். 1. Time of one's influence ; சென்ற காலம். வருகாலஞ் செல்கால மாயினானை (தேவா . 716, 3). 2. Past time ;
Tamil Lexicon
, ''s.'' Time of one's Influence. 2. Time past. 3. Past tense.
Miron Winslow
cel-kālam,
n. id. +.
1. Time of one's influence ;
செல்வாக்குள்ள காலம்.
2. Past time ;
சென்ற காலம். வருகாலஞ் செல்கால மாயினானை (தேவா . 716, 3).
DSAL