Tamil Dictionary 🔍

மெய்காவல்

meikaaval


ஒருவனைப் பாதுகாக்கை ; சிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவனைப் பாதுகாக்கை. அப்பூதத்தை அவன்பொருட்டு மெய்காவலாக ஏவுதலின் (சிலப். 6, 12, உரை) 1. Guarding a person; சிறை. 2. Custody of person; imprisonment;

Tamil Lexicon


உற்றகாவல்.

Na Kadirvelu Pillai Dictionary


mey-kāval
n. id.+.
1. Guarding a person;
ஒருவனைப் பாதுகாக்கை. அப்பூதத்தை அவன்பொருட்டு மெய்காவலாக ஏவுதலின் (சிலப். 6, 12, உரை)

2. Custody of person; imprisonment;
சிறை.

DSAL


மெய்காவல் - ஒப்புமை - Similar