Tamil Dictionary 🔍

செயற்கைப்பொருள்

seyatrkaipporul


காரணத்தால் தன்மைதிரிந்த பொருள் ; உண்டாக்கப்பட்ட பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்டாக்கப்பட்ட பொருள். நம் நாட்டு இயற்கைப்பொருள்கள் அன்னிய நாடுசென்று செயற்கைப்பொருள்க ளாகின்றன. 2. Manufactured article; artifact; காரணத்தால் தன்மை திரிந்த பொருள். செயற்கைப் பொருளையாக்கமொடு கூறல். (தொல். சொல். 20). 1. Object whose nature or character is changed by artificial means;

Tamil Lexicon


, ''s.'' As சேர்க்கைப் பொருள்.

Miron Winslow


ceyaṟkai-p-poruḷ,
n. id. +.
1. Object whose nature or character is changed by artificial means;
காரணத்தால் தன்மை திரிந்த பொருள். செயற்கைப் பொருளையாக்கமொடு கூறல். (தொல். சொல். 20).

2. Manufactured article; artifact;
உண்டாக்கப்பட்ட பொருள். நம் நாட்டு இயற்கைப்பொருள்கள் அன்னிய நாடுசென்று செயற்கைப்பொருள்க ளாகின்றன.

DSAL


செயற்கைப்பொருள் - ஒப்புமை - Similar