இயற்கைப்பொருள்
iyatrkaipporul
தோன்றிய காலம் தொடங்கி ஒருநிலையவாகிய பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோன்றியபோது தொடங்கி ஒருநிலைய வாகிய பொருள். (தொல். சொல். 19.) That which is natural; natural product;
Tamil Lexicon
இயல்புப் பொருள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A thing in nature--that which is not artificial --as the elements.
Miron Winslow
iyaṟkai-p-poruḷ
n. id.+.
That which is natural; natural product;
தோன்றியபோது தொடங்கி ஒருநிலைய வாகிய பொருள். (தொல். சொல். 19.)
DSAL