செய்பொருள்
seiporul
செயப்படுபொருள் ; அறம் , பொருள் , இன்பம் , வீடு என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயப்படுபொருள். (நன். 320.) 1.Object ; . 2. Objects of human pursuit. See புருஷார்த்தம். அவரவர் செய்பொருட் கரணமு நீயே (பரிபா. 4, 73).
Tamil Lexicon
, ''s. [in gram.]'' The objective case, செயப்படுபொருள்.
Miron Winslow
cey-poruḷ,
n. செய்- +. (Gram.)
1.Object ;
செயப்படுபொருள். (நன். 320.)
2. Objects of human pursuit. See புருஷார்த்தம். அவரவர் செய்பொருட் கரணமு நீயே (பரிபா. 4, 73).
.
DSAL