Tamil Dictionary 🔍

தொகைப்பொருள்

thokaipporul


பிண்டப்பொருள் ; தொகை நிலைத் தொடரின் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிண்டப்பொருள். இச்சூத்திரத்து அதிகரணங்களாற் போந்த தொகைப் பொருளாவது (சி. போ. பா. 1, 3, பக். 53, சுவாமிநா.) 1. Gist, summary; தொகைநிலைத் தொடரின் பொருள். (நன். 370.) 2. (Gram.) Meaning of a compound word

Tamil Lexicon


, ''s.'' Recapitulation; peroration, விரித்தபொருளின்அடக்கம்.

Miron Winslow


tokai-p-poruḷ
n. id.+.
1. Gist, summary;
பிண்டப்பொருள். இச்சூத்திரத்து அதிகரணங்களாற் போந்த தொகைப் பொருளாவது (சி. போ. பா. 1, 3, பக். 53, சுவாமிநா.)

2. (Gram.) Meaning of a compound word
தொகைநிலைத் தொடரின் பொருள். (நன். 370.)

DSAL


தொகைப்பொருள் - ஒப்புமை - Similar