கைப்பொருள்
kaipporul
கையிலுள்ள பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையிலுள்ள பொருள். கைப்பொருள் போகூழார் றோன்று மடி (குறள், 371). Cash in hand, property in possession;
Tamil Lexicon
[kaipporuḷ ] --கைப்பண்டம், ''s.'' Pro perty in hand. கைப்பொருடன்னின்மெய்பொருள்கல்வி..... Learning is better than money in hand.
Miron Winslow
kai-p-poruḷ,
n. id. +.
Cash in hand, property in possession;
கையிலுள்ள பொருள். கைப்பொருள் போகூழார் றோன்று மடி (குறள், 371).
DSAL