செம்பொருள்
semporul
உண்மைப்பொருள் ; நேர்பொருள் ; சிறந்தபொருள் ; முதற்பொருளான கடவுள் ; அறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர்பொருள். 1. Natural, ordinary meaning; அறம். செம்பொருள் கண்டார் (குறள், 91). 5. Virtue; முதற்பொருளான கடவுள். செம்பொருள் காண்ப தறிவு (குறள், 358). 4. God; சிறந்த பொருள். மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் (பெரியபு. திருஞான. 102). 3. Object of supreme worth or excellence; உண்மைப்பொருள். (சி. போ. பா. 6, 2, பக். 319.) 2. True significance;
Tamil Lexicon
, [cemporuḷ] ''s.'' The meaning of a passage according to the most natural construction, செம்மொழி. 2. The deity, கட வுள். 3. works of merit, அறம்; [''ex'' செம்.]
Miron Winslow
cem-poruḷ,
n. id. +.
1. Natural, ordinary meaning;
நேர்பொருள்.
2. True significance;
உண்மைப்பொருள். (சி. போ. பா. 6, 2, பக். 319.)
3. Object of supreme worth or excellence;
சிறந்த பொருள். மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் (பெரியபு. திருஞான. 102).
4. God;
முதற்பொருளான கடவுள். செம்பொருள் காண்ப தறிவு (குறள், 358).
5. Virtue;
அறம். செம்பொருள் கண்டார் (குறள், 91).
DSAL