Tamil Dictionary 🔍

செம்மொழி

semmoli


நற்சொல் ; தொகைமொழி அல்லாத ஒருமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்வார்த்தை. செம்மொழி மாதவர் (சிலப். 30, 32). 1. Good, spotless words; தொகைமொழியல்லாத ஒருமொழி. தாமரையென்பது செம்மொழியும் பிரிமொழியுமானாற் போலவும் (பி. வி. 5, உரை). 2. (Gram.) Simple, inseparable word; word that cannot be split up opp. to piri-moḻi;

Tamil Lexicon


, ''s.'' Right words, proper sentiments, good advice, &c. 2. ''[in philos.]'' Words in their natural order.

Miron Winslow


cem-moḻi,
n. id. +.
1. Good, spotless words;
நல்வார்த்தை. செம்மொழி மாதவர் (சிலப். 30, 32).

2. (Gram.) Simple, inseparable word; word that cannot be split up opp. to piri-moḻi;
தொகைமொழியல்லாத ஒருமொழி. தாமரையென்பது செம்மொழியும் பிரிமொழியுமானாற் போலவும் (பி. வி. 5, உரை).

DSAL


செம்மொழி - ஒப்புமை - Similar