செம்மணி
semmani
மாணிக்கம் ; சிவப்புமணி ; கெம்புக்கல் ; கண்ணின் கருமணியைச் சூழ்ந்திருக்கும் சிவந்த மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணின் கருமணியைச் சூழ்ந்துள்ள செந்நிறவட்டம். (J.) 4. A reddish circle round the pupil of the eye; பதுமராகம், குருவிந்தம், குருந்தக்கல், மாம்சகந்தி, பவளம் என்ற அரதனங்களில் ஒன்று. (யாழ். அக.) 2. Any of the red gems, viz., patumarākam, kuruvintam, kuruntakkal, māmcakanti, pavaḷam; சிவப்புமணி. (W.) 3. Red bead; மாணிக்கம். (பிங்). 1. Ruby;
Tamil Lexicon
, ''s.'' A ruby, மாணிக்கம். 2. The name of different kinds of red stones--as பதுமராகம், செம்பு, குருவிந்தம், குருந்தக்கல், மாம்சகந்தி. 3. Red beads, சிவப்புமணி. 4. ''[prov.]'' One of the circles about the pupils of the eye.
Miron Winslow
cem-maṇi,
n. id. +.
1. Ruby;
மாணிக்கம். (பிங்).
2. Any of the red gems, viz., patumarākam, kuruvintam, kuruntakkal, māmcakanti, pavaḷam;
பதுமராகம், குருவிந்தம், குருந்தக்கல், மாம்சகந்தி, பவளம் என்ற அரதனங்களில் ஒன்று. (யாழ். அக.)
3. Red bead;
சிவப்புமணி. (W.)
4. A reddish circle round the pupil of the eye;
கண்ணின் கருமணியைச் சூழ்ந்துள்ள செந்நிறவட்டம். (J.)
DSAL