Tamil Dictionary 🔍

செம்மறி

semmari


ஓர் ஆடுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டுவகை. (திவா.) Common brown sheep ;

Tamil Lexicon


செம்மறியாடு, s. (செம்), a sheep of reddish colour with little wool, துருவை. செம்மறிக்கடா, a ram, செம்மறிப்புருவை, a lamb.

J.P. Fabricius Dictionary


[cemmṟi ] --செம்மறியாடு, ''s.'' A good or red kind of sheep, துருவை; [''ex'' செம்.] ''(c.)''

Miron Winslow


cem-mari,
n. செம்-மை +. [M. cemmari.]
Common brown sheep ;
ஆட்டுவகை. (திவா.)

DSAL


செம்மறி - ஒப்புமை - Similar