செம்மாளி
semmaali
செம்படவர் தரிக்கும் செருப்பு வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்படவர் தரிக்குஞ் செருப்புவகை . Loc. A kind of sandals used by fishermen ;
Tamil Lexicon
s. a kind of sandals used by the fisher-caste.
J.P. Fabricius Dictionary
, [cemmāḷi] ''s. [loc.]'' A kind of san dals used by the Paraver or fisher-caste, ஓர்வகைப்பாதரட்சை.
Miron Winslow
cemmāḷi,
n. T. sammāḷigalu.
A kind of sandals used by fishermen ;
செம்படவர் தரிக்குஞ் செருப்புவகை . Loc.
DSAL