Tamil Dictionary 🔍

சென்றது

senrathu


வினாவோடு சேர்ந்து அடுக்கியும் அடுக்காதும் வரும் அசைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வினாவொடு சேர்ந்து அடுக்கியும் அடுக்காதும் வரும் அசைநிலை. (தொல். சொல். 425.) Obs. An expletive, used in its interrogative form, sometimes in pairs;

Tamil Lexicon


ceṉṟatu,
part. id.
An expletive, used in its interrogative form, sometimes in pairs;
வினாவொடு சேர்ந்து அடுக்கியும் அடுக்காதும் வரும் அசைநிலை. (தொல். சொல். 425.) Obs.

DSAL


சென்றது - ஒப்புமை - Similar