Tamil Dictionary 🔍

சன்னது

sannathu


அரசாங்க முத்திரையோடுகூடி உரிமையைக் கொடுக்கும் சாஸனம். Grant, charter, patent, document creating rights and given under the seal of the ruling authority;

Tamil Lexicon


சன்னதம், s. (Ar.) grant, document, warrant, order of appointment. சன்னத்து மானியம், rent-free land granted under a sanad.

J.P. Fabricius Dictionary


, [cṉṉtu] ''s. (Arab.)'' [''com.'' சன்னதம்.] rent, a document, a warrant.

Miron Winslow


caṉṉatu,
n. U. sanad.
Grant, charter, patent, document creating rights and given under the seal of the ruling authority;
அரசாங்க முத்திரையோடுகூடி உரிமையைக் கொடுக்கும் சாஸனம்.

DSAL


சன்னது - ஒப்புமை - Similar