நென்னல்
nennal
முன்னாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னாள் நென்ன னோக்கி நின்றாரொருவர் (சிலப், 7, பாட்.45). Yesterday;
Tamil Lexicon
s. & adv. yesterday, lately, recently as நெருநல்.
J.P. Fabricius Dictionary
, [neṉṉl] ''s.'' and ''adv.'' Yesterday, lately, recently, as நெருநல். (சது.)
Miron Winslow
neṉṉal,
n. & adv. நெருநல்
Yesterday;
முன்னாள் நென்ன னோக்கி நின்றாரொருவர் (சிலப், 7, பாட்.45).
DSAL