Tamil Dictionary 🔍

செங்கனல்

sengkanal


கொழுந்துவிட்டெரியும் தீ ; கனிந்துகொண்டிருக்கும் அழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செங்கனல் வெண் மயிர் செல்ல (கம்பரா. வாலிவதை. 50). 1. Blazing fire; . See செந்தணல். Loc.

Tamil Lexicon


ceṅ-kaṉal,
n. id.+.
1. Blazing fire;
செங்கனல் வெண் மயிர் செல்ல (கம்பரா. வாலிவதை. 50).

See செந்தணல். Loc.
.

DSAL


செங்கனல் - ஒப்புமை - Similar