Tamil Dictionary 🔍

செந்துறை

sendhurai


பாடற்கேற்ற பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடற்கேற்ற பா. (யாப். வி. 537.) A kind of composition adapted to singing, dist. fr. veṇṭuṟai ;

Tamil Lexicon


s. a song adapted to dancing, ஆடற்கேட்கும் பாட்டு. செந்துறை வெண்பா, செந்துறைவெள்ளை, a species of couplet, a division of the குறள் வெண்பா.

J.P. Fabricius Dictionary


, [centuṟai] ''s.'' A song adapted to dancing, ஆடற்கேற்கும்பாட்டு. (திவா.)

Miron Winslow


cen-tuṟai,
n. id. +.
A kind of composition adapted to singing, dist. fr. veṇṭuṟai ;
பாடற்கேற்ற பா. (யாப். வி. 537.)

DSAL


செந்துறை - ஒப்புமை - Similar