Tamil Dictionary 🔍

பெருந்துறை

perundhurai


பெரிய துறைமுகம் ; திருப்பெருந்துறை என்னும் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிய துறைமுகம். பெருந்துறை மருங்கிற் பெயராது (சிலப். 13, 178). 1. Large seaport; . 2. āvuṭaiyār-kōyil. See திருப்பெருந்துறை. சீரார் பெருந்துறை நந்தேவன் (திருவாச. 1, 15).

Tamil Lexicon


peru-n-tuṟai
n. id.+.
1. Large seaport;
பெரிய துறைமுகம். பெருந்துறை மருங்கிற் பெயராது (சிலப். 13, 178).

2. āvuṭaiyār-kōyil. See திருப்பெருந்துறை. சீரார் பெருந்துறை நந்தேவன் (திருவாச. 1, 15).
.

DSAL


பெருந்துறை - ஒப்புமை - Similar