Tamil Dictionary 🔍

செந்தும்பை

sendhumpai


ஒரு தும்பைப்பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தும்பைவகை. (மூ.அ.) A species of spider flower, shrub, Osbeckia zeylanica ;

Tamil Lexicon


ஒருதும்பை.

Na Kadirvelu Pillai Dictionary


, [centumpai] ''s.'' A plant, ஓர்தும்பை, Osbeckia Ceylanica.

Miron Winslow


cen-tumpai,
n. id. +.
A species of spider flower, shrub, Osbeckia zeylanica ;
தும்பைவகை. (மூ.அ.)

DSAL


செந்தும்பை - ஒப்புமை - Similar