Tamil Dictionary 🔍

வெண்செந்துறை

vensendhurai


இரண்டடிகள் தம்முள் அளவொத்துவருஞ் செய்யுள்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டடிகள் தம்முள் அளவொத்து வருஞ் செய்யுள்வகை. (வீரசோ. யாப். 14.) Couplet of lines of equal feet;

Tamil Lexicon


veṇ-centuṟai
n. id.+. (Pros.)
Couplet of lines of equal feet;
இரண்டடிகள் தம்முள் அளவொத்து வருஞ் செய்யுள்வகை. (வீரசோ. யாப். 14.)

DSAL


வெண்செந்துறை - ஒப்புமை - Similar