Tamil Dictionary 🔍

குந்துருக்கம்

kundhurukkam


பறங்கிச் சாம்பிராணி ; வெள்ளைக் குங்கிலியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறங்கிச்சாம்பிராணி. (மலை.) 1. Salai tree. See வெள்ளைக்குங் கிலியம். (L.) 2. Konkany resin. See

Tamil Lexicon


குந்திருக்கம், குந்திரிகம் குந்தலிக்கம், s. frank incense; also குந்துரு & குந்தருகம்.

J.P. Fabricius Dictionary


kunturukkam,
n. kunduruka.
1. Salai tree. See
பறங்கிச்சாம்பிராணி. (மலை.)

2. Konkany resin. See
வெள்ளைக்குங் கிலியம். (L.)

DSAL


குந்துருக்கம் - ஒப்புமை - Similar