செந்திரிக்கம்
sendhirikkam
ஒலைக் கடிதத்தின் மூடுசுருள் ; கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See செந்திருக்கம்.
Tamil Lexicon
செந்துருக்கம், செந்திரிக்கம், s. the ola envelope of an ola letter, ஓலைச்சுருள். ஓலையைச் செந்திரிக்கத்திலே அடைக்க, -சுருட்ட, to inclose the ola letter in an envelope.
J.P. Fabricius Dictionary
செந்துருக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
[centirikkm ] --செந்திருக்கம், ''s.'' (''Tel.''
Miron Winslow
centirikkam,
n.
See செந்திருக்கம்.
.
DSAL