Tamil Dictionary 🔍

வெந்திப்பு

vendhippu


கொதிப்பு ; சினம் ; கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டு. (திருப்பு. 136, கீழ்க்குறிப்பு.) Bond, union; சினம். வெந்திப்புடன்வரு மவுணேசனையே (திருப்பு. 136). 2. Anger; கொதிப்பு. 1. Heat;

Tamil Lexicon


கொதிப்பு, சினப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


ventippu
n. வெந்தி1-. (யாழ். அக.)
1. Heat;
கொதிப்பு.

2. Anger;
சினம். வெந்திப்புடன்வரு மவுணேசனையே (திருப்பு. 136).

ventippu
n. வெந்தி2-.
Bond, union;
கட்டு. (திருப்பு. 136, கீழ்க்குறிப்பு.)

DSAL


வெந்திப்பு - ஒப்புமை - Similar