Tamil Dictionary 🔍

சந்திப்பு

sandhippu


எதிர்கை ; இசைவு ; ஆறு , தெரு முதலியன கூடுமிடம் ; காணிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காணிக்கை. இராசாவுக்கு என்ன சந்திப்புக் கொண்டு செல்லுகிறாய் (W.) 4. Visiting presents; ஆறு தெரு முதலியன கூடுமிடம். 3. Junction of rivers, roads, railroads, etc.; இசைவு. 2. Juncture, connection, union; எதிர்கை. 1. Meeting, visiting;

Tamil Lexicon


, ''v. noun.'' Meeting, junction, confluence, visiting, இசைப்பு. 2. A meet ing of roads, rivers, &c., கூடுமிடம். 3. The junction of two yugas, &c., யுகசந் திப்பு. 4. Present given or sent, இனாம். இராசாவுக்கென்னசந்திப்பு. What present for the king? ''(c.)''

Miron Winslow


cantippu,
n. சந்தி-,
1. Meeting, visiting;
எதிர்கை.

2. Juncture, connection, union;
இசைவு.

3. Junction of rivers, roads, railroads, etc.;
ஆறு தெரு முதலியன கூடுமிடம்.

4. Visiting presents;
காணிக்கை. இராசாவுக்கு என்ன சந்திப்புக் கொண்டு செல்லுகிறாய் (W.)

DSAL


சந்திப்பு - ஒப்புமை - Similar