செந்தளிர்
sendhalir
செந்நிறமுள்ள இளந்தளிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செந்நிறமுள்ள இளந்தளிர். செந்தளிர் மராஅத்துப் பைங்காய். (பெருங்.மகத.1, 114). Fresh, tender sprout, as reddish;
Tamil Lexicon
s. the first young red sprout, இளந்தளிர்.
J.P. Fabricius Dictionary
, [centḷir] ''s.'' The first young red sprout, இளந்தளிர்.
Miron Winslow
cen-taḷir,
n. செம்-மை+. [K. M. kentaḷir.]
Fresh, tender sprout, as reddish;
செந்நிறமுள்ள இளந்தளிர். செந்தளிர் மராஅத்துப் பைங்காய். (பெருங்.மகத.1, 114).
DSAL