செந்தூள்
sendhool
போர்க்களத்து இரத்தமயமானதுகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்களத்திலுள்ள இரத்த மயமான தூளி. செந்தூள் கருந்தூள் பறக்கிறது. (யாழ். அக.) Red dust, dust red from the blood of the slain in battle ;
Tamil Lexicon
s. red dust. செந்தூள் கருந்தூள் பறத்தல், an expression to denote fierceness of combat in a battle-field or vehemence of any action generally.
J.P. Fabricius Dictionary
, [centūḷ] ''s.'' Red dust, also dust red from the blood of the slain in battle--op pos to கருந்தூள். ''(c.)'' செந்தூள்கருந்தூள்பறக்கிறது. An expression denoting the flerceness of combat or the vehemence of the cavaliers in the battle.
Miron Winslow
cen-tūḷ,
n. செம்-மை +. [K. kentūḷ.]
Red dust, dust red from the blood of the slain in battle ;
போர்க்களத்திலுள்ள இரத்த மயமான தூளி. செந்தூள் கருந்தூள் பறக்கிறது. (யாழ். அக.)
DSAL