Tamil Dictionary 🔍

செந்திரு

sendhiru


திருமகள் ; தாளகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்குமி. செந்திரு நீரல்ல ரே லவளும்வந் தேவல்செய்யும் (கம்பரா. மாயாசனக. 53). 1. Goddess of wealth; தாளகம். (மூ. அ.) 2. Yellow sulphide of arsenic;

Tamil Lexicon


இலக்குமி, தாளகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [centiru] ''s.'' A name of Lukshmi, இல க்குமி. ''(p.)''

Miron Winslow


cen-tiru,
n. செம்-மை+.
1. Goddess of wealth;
இலக்குமி. செந்திரு நீரல்ல¦ரே லவளும்வந் தேவல்செய்யும் (கம்பரா. மாயாசனக. 53).

2. Yellow sulphide of arsenic;
தாளகம். (மூ. அ.)

DSAL


செந்திரு - ஒப்புமை - Similar